வாடிக்கையாளர் சேவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாடிக்கையாளர் சேவை ஓரு பொருளை வாங்கும் பொழுதும் அதற்கு பிறகும் வழங்கப்படும் சேவையாகும். வாடிக்கையாளர் சேவை என்பது வாடிக்கையாளர் திருப்தி அளவு அதிகரிக்ககூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு தொடர் நடவடிக்கைகள் ஆகும்(ஒரு பொருள் அல்லது சேவையை வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப்பட்ட உணர்வு) [1]
வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்துவம் தயாரிப்பு அல்லது சேவை, தொழில் மற்றும் வாடிக்கையாளரை பொறுத்து மாறுபடலாம். விருந்தினரின் ஆளுமையை பொருத்து எந்தவொரு ஊழியர் தன்னை சீரமைத்து சேவை அல்லது பரஸ்பரம் கொடுக்க முடியுமோ அதனைப் பொருத்து வெற்றி அமையும்.[2]
Remove ads
உசாத்துனைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads