வாலேன்சியா

From Wikipedia, the free encyclopedia

வாலேன்சியா
Remove ads

வாலேன்சியா என்பது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இப்பகுதியிலேயே மக்கட்தொகை மிகுந்த நகரம் இதுவே. இது எசுப்பானியாவிலேயே மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் ஆகும். இதன் பரப்பளவு 134.65 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 814,208 ஆகும். இந்நகரம் கி.மு. 137இல் தோற்றுவிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் வாலேன்சியா Valencia València, Country ...
Remove ads

2024 பெரு வெள்ளம்

29 அக்டோபர் 2024 அன்று பெய்த கன மழையால் வலென்சியா மாகாணம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெரு வெள்ளத்தால் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர். மேலும் பலர் காணாமல் போய்விட்டனர்.. [1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads