வால்டர் தேவாரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வால்டர் ஐசக் தேவாரம்[1] தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. அதிகாரி ஆவார். இவர் ஒரு இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். நக்சல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை, வீரப்பனைத் தேடும் குழு [2][3] என பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளார். இவர் 31.7.1997ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

விரைவான உண்மைகள் வால்டர் ஐசக் தேவாரம், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads