விகாசு தாகியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விகாசு தாகியா (Vikas Dahiya) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகாசு வளைகோல் பந்தாட்டத்தில் இலக்குக் காவலர் இடத்தில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
Remove ads
சாதனைகள்
அனைத்துலக சாதனைகள்
- 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணியில் இவர் இடம்பெற்றார்[4].
- 2016 இல் கௌகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்[5].
- 2016 இல் இலண்டனில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை விலையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்[6].
- 2015 இல் நடைபெற்ற இளையோர் ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads