விக்டோரியா நகரம்

From Wikipedia, the free encyclopedia

விக்டோரியா நகரம்
Remove ads

விக்டோரியா நகரம் (Victoria City) அல்லது விக்டோரியாவின் நகரம் என அழைக்கப்பட்ட இடம், 1841 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை கைப்பற்றிய பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட முதல் குடியேற்ற நகரத்தின் பெயராகும்.[1] இருப்பினும் "அரசிநகரம்" (Queenstown) பெயரிடப்பட்ட இடமே பின்னர் விக்டோரியா என அழைக்கப்படத்தொடங்கியது. இந்த நகரத்தை அடிக்கடி தவறுதலாக ஹொங்கொங்கின் தலைநகரம் "விக்டோரியா" என்று கூறுதல் வழக்கமாகி விட்டது. இருப்பினும் விக்டோரியா நகரம் என அழைக்கப்பட்ட நகரமே தற்போது மையம் என அழைக்கப்படுகின்றது. அதேவேளை தற்போதும் அதிகமான அரச திணைக்களங்கள் இங்கு தான் உள்ளன.

Thumb
பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றிய காலங்களின் விக்டோரியா நகரத்தின் காட்சி 1841களில்
Thumb
1850 களில் விக்டோரியா நகரத்தின் வளர்ச்சி
Remove ads

வரலாறு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads