விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் (Visakhapatnam Fishing Harbour) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு மீன்பிடி துறைமுகமாகும். இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகில் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1]
26 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இத்துறைமுகம் விசாகப்பட்டினத் துறைமுக அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. 700 இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் மற்றும் 300 கலங்கள் தரையிறங்கும் வசதி ஆகியன் இத்துறைமுகத்தின் திறனாகும். மேலும் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் 7,500 கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads