வியாசராஜ மடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வியாச ராஜ மடம் (Vyasaraja Math) [1] என்பது மத்துவாச்சாரியரிலிருந்து, இராசேந்திர தீர்த்தர் மற்றும் அவர்களது சீடர்கள் வழியாக வந்த மூன்று முக்கிய துவைத வேதாந்த மடங்களில் ஒன்றாகும்.[2][3] இம்மடம், உத்திராதி மடம் மற்றும் இராகவேந்திர மடம் ஆகியவற்றுடன், துவைத வேதாந்தத்தின் மூன்று பிரதான மடங்களாகக் கருதப்படுகின்றன. இவை கூட்டாக 'மடத்துராயா' என்று குறிப்பிடப்படுகின்றன. [4] [5] [4] மடத்தின் தலைவர்களும் பண்டிதர்களும் பல நூற்றாண்டுகளாக மத்துவருக்குப் பிந்தைய துவைத வேதாந்தத்தின் கொள்கைகளை கட்டியமைத்தனர்.[6]
Remove ads
தற்போதைய தலைவர்
திருப்பதி, இராட்டிரிய சமசுகிருத வித்யாபீடத்தின் முன்னாள் துணைவேந்தர் மகாமகோபாத்யா பேராசிரியர் டி.பிரலதாச்சார்யா, என்பவர் சிறீ வித்யாசிறீசா தீர்த்தர் என்ற பெயருடன் 2017 சூலை 2 ஆம் தேதி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads