வோ.இரா. இரகுநாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வோக்கலிக இராமசந்திர இரகுநாத் (Vokkaliga Ramachandra Raghunath) கன்னடம் "ವೊಕ್ಕಲಿಗ ರಾಮಚಂದ್ರ ರಘುನಾಥ" (பிறப்பு: 1 நவம்பர் 1988) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முழுபிற்காப்பு வீரராக ஆடுகிறார்.இவர் ஆட்ட்த்தை இழுத்துப் பிடிப்பதில் வல்லவர்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads