ஷமிதாப்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சமிதாப்' என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு ஆர். பால்கி கதை எழுதி இயக்கினார்.[2] இந்த படத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளார்.[3] பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இவரே பின்னணி இசையையும் அமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவினை பி. சி. ஸ்ரீராம் மேற்கொண்டார்.[4]

விரைவான உண்மைகள் சமிதாப் Shamitabh, இயக்கம் ...
Remove ads

நடிப்பு

இசை

விரைவான உண்மைகள் ஷமிதாப், இசைக்கோவை இளையராஜா ...
மேலதிகத் தகவல்கள் ஷமிதாப், # ...
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads