ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாடு மாநிலம்-திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள்பட்டு எனும் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளாவன:
BSc (இளங்கலை விஞ்ஞானம்), BCA (Bachelor of Computer Application), MSc (Master of Science), M. S. W, B.Com மற்றும் B. B. A.[1]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads