ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி
திருவள்ளூர் மாவட்டதிலுள்ள கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி (Sriram Engineering College) என்பது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டுவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். [1] இந்த கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது . [2]
திரு எம். இ. தேவராஜன் (ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர்) என்பவரால் 1993 இல் நிறுவப்பட்ட இந்த கல்லூரி தமிழ்நாட்டின் பழமையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இது பல்வேறு நிறுவனங்களில் ( http://sriramec.edu.in/details-of-placement/ ) பணிபுரியும் சுமார் 9000 பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது.
Remove ads
கல்வி
- பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்
- பி.இ. இயந்திரப் பொறியியல்
- பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. வாகனப் பொறியியல்
- பி.இ. குடிசார் பொறியியல்
- பி.டெக். தகவல் தொழில்நுட்பம்
- பி.டெக். வேதிப் பொறியியல்
முதுநிலை படிப்புகள்
- எம்.இ. அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ் (ஏ.இ)
- எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சி.எஸ்.இ)
- எம்.இ. உட்பொதிக்கப்பட்ட கணினி தொழில்நுட்பங்கள் (இஎஸ்டி)
- எம்.இ. உற்பத்தி பொறியியல்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads