Map Graph

அஜ்மீர் மாநிலம்

1950 முதல் 1956 வரை இந்திய ஒன்றியத்திற்குள் இருந்த தனி மாநிலம்

அஜ்மீர் மாநிலம் 1950 முதல் 1956 வரை அஜ்மீரை தலைநகராகக் கொண்டு இந்தியாவிற்குள் ஒரு தனி மாநிலமாக இருந்தது. அஜ்மீர் மாநிலம் 1950 ஆம் ஆண்டில் முன்னாள் மாகாணமான அஜ்மீர்-மேர்வாராவிலிருந்து உருவாக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 15, 1947 இல் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாகாணமாக மாறியது. இது இராசத்தான் மாநிலத்திற்குள் ஒரு நிலப்பகுதியை உருவாக்கியது. 1956 இல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அது இராசத்தானுடன் இணைக்கப்பட்டது.

Read article