அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர்
சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவமனைஅரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர், இந்தியா தீபகற்பத்தின், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை மாவட்டத்தில், பெரம்பூர் நகரின் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ளது. 1986-ஆம் ஆண்டு தமிழகத்தின் அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. ஆர். அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு, இன்றைய நிலையில், 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்டதாக உள்ளது. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தினமும் சுமார் 1300 வெளிநோயாளிகள் மற்றும் 85 உள்நோயாளிகள், இம்மருத்துவமனையால் பயன் பெற்றனர். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி முதல் இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
Read article
Nearby Places

பெரவள்ளூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையின் ஒரு பகுதி.
ஜவஹர் நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

பெரியார் நகர் (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஜெனரல் குமாரமங்கலம் காலனி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
அகரம் (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்
தமிழக தொடருந்து நிலையம்
பெரவள்ளூர் சிந்தாமணி விநாயகர் கோயில்

உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்