அரும்பாக்கம் மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்அரும்பாக்கம் மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் 2வது வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையமாகும். இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. சென்னை மெற்றோ, சென்னை மத்திய மெற்றோ நிலையம் - பரங்கிமலை தொடருந்து நிலையம் தொடரில் நடைபாதை IIல் உள்ள உயரமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையம் விநாயகபுரம், சூளைமேடு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி கழக காலனி பகுதிகளுக்குச் சேவை செய்கின்றது.
Read article
Nearby Places

நெற்குன்றம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்

அரும்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்

புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்

வடபழனி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்
ஜெய் நகர் பூங்கா
எம். எம். டி. ஏ. காலனி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்