Map Graph

உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்

உயிர்த்த கிறிஸ்து ஆலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரவள்ளூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கத்தோலிக்க திருத்தலம் ஆகும்.

Read article
படிமம்:Risen_Christ_Church,_India.jpg