Map Graph

கடவுளின் தாய் தேவாலயம், வெட்டுக்காடு

கடவுளின் தாய் தேவாலயம் (போர்த்துக்கேய மொழி / இலத்தீன் மொழியில் Madre de Deus Church கடவுளின் தாய் தேவாலயம்) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க திருச்சபையானது, இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காடு எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தேவாலயம் ஆகும்.

Read article
படிமம்:Vettucaud_church_new.jpgபடிமம்:The_Madre_de_Deus_Church,_also_known_as_the_Mother_of_God_Church,_Vettucaud,Thiruvananthapuram,_Kerala,.jpg