Map Graph

கம்போங் குவாந்தான் மின்மினி பூச்சி பூங்கா

மலேசியா, சிலாங்கூர் பகுதியில் ஒரு மின்மினி பூச்சி பூங்கா

கம்போங் குவாந்தான் மின்மினி பூச்சி பூங்கா என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு மின்மினி பூச்சி பூங்கா ஆகும். இந்தப் பூங்கா கோலாலம்பூரில் இருந்து 56 கி.மீ.; மற்றும் கோலா சிலாங்கூர் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும்; கம்போங் குவாந்தான் கிராமப் பகுதியில் உள்ளது.

Read article
படிமம்:Kampung_Kuantan_Firefly_Park_jetty_(230318)_01.jpgபடிமம்:Malaysia_relief_location_map.jpgபடிமம்:Northeast_view_along_Jalan_Rawang_(Selangor_State_Highway_B33)_at_Kampung_Kuantan_in_Kuala_Selangor_District,_Selangor_20240914_090501.jpgபடிமம்:Kampung_Kuantan_Firefly_Park_fares_(230318).jpgபடிமம்:Kampung_Kuantan_Firefly_Park_entrance_(230318)_01.jpgபடிமம்:Kampung_Kuantan_Firefly_Park_walkway_(230318).jpg