Map Graph

கீழக்கொருக்கை பிரம்மஞான புரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

பிரம்மஞான புரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் பிரம்மஞான புரீசுவரர் மற்றும் தாயார் புஷ்பவல்லி என்ற புஷ்பாம்பிகை ஆவர். தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று மூலவரை நோக்கியும், மற்றொன்று தாயாரை நோக்கியும் ஒரே மண்டபத்தில் கட்டப்பட்டுள்ளன.

Read article
Nearby Places
Thumbnail
கும்பகோணம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்
Thumbnail
கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
ஐராவதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
மலையப்பநல்லூர் ஊராட்சி
Thumbnail
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
Thumbnail
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்
தமிழ்நாட்டின் கும்பகோணம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
சிவபுரம், தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்