Map Graph

சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்

கேரளத்தின் கொல்லத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம்

சர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம் என்பது இந்தியாவில் காவல் துறையின் வரலாறு மற்றும் வளர்ச்சி சுவடுகளுக்காக அமைக்கபட்ட ஒரு அருங்காட்சியகமாகும். இது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கொல்லத்தில், கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு வழக்கறிஞரும் அரசியல்வாதியான வல்லபாய் பட்டேல் பெயரிடப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Sardar_Vallabhai_Patel_Police_Museum.jpgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:Template_in_Sardar_Vallabhai_Patel_Police_Museum.jpgபடிமம்:Gandhi_statue_in_Sardar_Patel_Police_Museum.jpgபடிமம்:Sardar_patel_statue_in_police_museum.jpgபடிமம்:Sardar_Vallabhai_Patel_Police_Museum_entrance.jpg