சிலிகுரி மகிளா மகாவித்யாலயா
சிலிகுரி மகிளா மகாவித்யாலயா என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் அமைந்துள்ள சிலிகுரியில் 1981 ஆண்டில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியாகும். கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி வட வங்காள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..
Read article