சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம்
சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் அல்லது சுங்கை பீசி வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: RMAF Kuala Lumpur அல்லது Sungai Besi Air Base அல்லது Old Airport மலாய்: TUDM Kuala Lumpur ; என்பது மலேசியா, கோலாலம்பூர், சுங்கை பீசி மாநகர்ப் பகுதியில் உள்ள அரச மலேசிய விமானப் படையின் இராணுவ வானூர்தி நிலையம் ஆகும். கோலாலம்பூர் நகரில் இருந்து 5 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது.
Read article
Nearby Places

செராஸ்
கோலாலம்பூர் கூட்டாட்சியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி

சாலாக் செலாத்தான்

மிகார்ஜா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக நிலையம்

செராஸ் எல்ஆர்டி நிலையம்
செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம்
பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தின் கீழ் ஒரு தொடருந்து நிலையம்
பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
பண்டார் மலேசியா திட்டத்தில் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம்

பண்டார் செரி பரமேசுவரி
கோலாலம்பூர் மாநகர மையத்தில் உருவாக்கப்பட்ட நகரம்