Map Graph

சுவாமி விவேகானந்தா விளையாட்டரங்கம்

சுவாமி விவேகானந்தா விளையாட்டரங்கம் இந்தியாவின் திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த மைதானத்தில் 8,000 நபர்கள் அமரும் வசதியுடையது. இந்த விளையாட்டரங்கம் நகர மையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

Read article