Map Graph

சோமங்கலம் சோமநாதீசுவரர் கோயில்

சோமநாதீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சந்திரனுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.

Read article