Map Graph

டாமன்சாரா நகர மையம்

கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தில் ஒரு புறநகர்ப் பகுதி

டாமன்சாரா நகர மையம், ; என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான புறநகர்ப் பகுதி ஆகும். இந்த நகர மையத்தின் கட்டிடங்கள் 1981 - 1984-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டன. இருப்பினும் 2016-இல், நகரத்தின் புதிய மேம்பாட்டிற்காக அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

Read article
படிமம்:Pusat_Bandar_Damansara_as_seen_from_SPRINT_highway.JPG