Map Graph

டால்பின் கலங்கரை விளக்கம்

இந்தியாவிலுள்ள ஒரு கலங்கரை விளக்கம்

டால்பின் கலங்கரை விளக்கம் (Dolphin Lighthouse) இந்தியாவின் மும்பை நகரிலுள்ள மும்பை துறைமுகத்தில் உள்ளது. டால்பின் ராக் லைட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மும்பை துறைமுகத்திலுள்ள மூன்று கலங்கரை விளக்கங்களில் டால்பின் கலங்கரை விளக்கமும் ஒன்றாகும். மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவாயில் அருகே இக்கலங்கரை விளக்கம் உள்ளது இந்திய கடற்படையால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Read article