Map Graph

தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்

தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பெருமாள் கோயில்

தியாகராய நகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியின் வெங்கடநாராயணா சாலையில் அமைந்த வைணவப் பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலில் அலர்மேல் மங்கை தாயார் உடனுறை வெங்கடாஜலபதி காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலில் ஹயக்கிரீவர், வராகர், இராமர், கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், அரங்கநாதர், இலக்குமி, ஸ்ரீ தேவி, பூதேவி, பிரம்மா மற்றும் இராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

Read article
படிமம்:Rama_with_Kodhanda.jpgபடிமம்:Chennai_area_locator_map.svg