திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செந்தூரில் இயங்குகிறது.
Read article
Nearby Places

திருச்செந்தூர்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கடற்கரை நகரம்

சாயர்புரம்
வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம்
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

திருச்செந்தூர் தொடருந்து நிலையம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி
திருச்செந்தூரில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி
பிச்சிவிளை
வீரபாண்டியன்பட்டினம்
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்