Map Graph

திருநெட்டூர் மகாதேவர் கோயில்

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருநெட்டூர் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வைட்டிலா கிராமத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலில் பரமேஸ்வரா மற்றும் மகா விஷ்ணு ஆகிய இரண்டு முதன்மைத் தெய்வங்கள் இருக்கின்றன.

Read article
படிமம்:Thirunettur_Temple_Vytila_IMG_3012.jpgபடிமம்:Thirunettur_Mahadeva_Temple_IMG_3011.jpgபடிமம்:Thirunettur_Mahadeva_Temple_IMG_3012.jpgபடிமம்:Thirunettur_Mahadeva_Temple_IMG_3013.jpgபடிமம்:Thirunettur_Mahadeva_Temple_IMG_3014.jpgபடிமம்:Nettur_temple.jpg