Map Graph

திருப்பூணித்துறை

திருப்பூணித்துறை அல்லது திரிப்பூணித்துறா இந்திய மாநிலம் கேரளாவில் கொச்சி பெருநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஊராகும். இது இந்திய விடுதலைக்கு முன்னர் அமைந்திருந்த கொச்சி இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. அந்த மன்னர் பரம்பரையினர் இன்றும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மலை அரண்மனை கொச்சி மன்னரின் உறைவிடமாக இருந்தது. இங்குள்ள பூர்ணாத்திரேயசர் கோவிலில் உள்ள திருமால் சந்தானகோபாலன் வடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கருதப்படுவதால் குழந்தையில்லாதவர்கள் இங்கு வழிபட வருதல் வழக்கமாக உள்ளது.

Read article
படிமம்:Tptra_Corp.jpgபடிமம்:Kerala_locator_map.svgபடிமம்:India_Kerala_locator_map.svgபடிமம்:Thripunithura_cricket_club_nameboard.JPGபடிமம்:Thripunithura_cricket_club.JPGபடிமம்:Pooja_Cricket_Tournament_TPTRA_2009.JPGபடிமம்:Thripunithura_Cricket_Club_Ground_NETPRACTICE.JPGபடிமம்:Thripunithura_Cricket_Club_Ground_Pavillion.JPGபடிமம்:Thripunithura_Cricket_Club_Ground_score_board.JPGபடிமம்:Commons-logo-2.svg