திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியிலுள்ள முக்கியமானதும், புகழ்பெற்றதும், பழமையானதுமான தொடருந்து சந்திப்பு நிலையமாகும். இது திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐந்து பயணிகள் நடைமேடையும், எட்டு தொடருந்து பாதையும் உள்ளது. இது தென்னக இரயில்வேயின் அதிகம் லாபம் வரக்கூடிய தொடருந்து வழித்தடமான சென்னை – திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் அமைந்திருக்கிறது.
Read article
Nearby Places

பாளையங்கோட்டை
வெயில் நகரம்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை

தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை

மாடத்தட்டுவிளை
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பரிசுத்த திரித்துவ பேராலயம், பாளையங்கோட்டை
திருநெல்வேலி மறை மாவட்டத்திருள்ள ஒரு கிருத்துவக் கோயில்
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி
தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள கல்லூரி

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயில்
திருநெல்வேலியிலுள்ள உச்சிட்ட கணபதி கோவில்