திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடப்பெற்ற இந்தச் சிவாலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 38வது சிவத்தலமாகும். காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள இறைவன் பிராண நாதேஸ்வரர்; இறைவி மங்களநாயகி அல்லது மங்களாம்பிகை.
Read article
Nearby Places

ஆவணியாபுரம்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

திருமங்கலக்குடி
தஞ்சாவூரில் உள்ள ஊராட்சி
வீற்றிருந்த பெருமாள் கோவில், வேப்பத்தூர்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

திருவாவடுதுறை
திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்
வேப்பத்தூர் காமாட்சி கைலாசநாதர் சுவாமி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
வேப்பத்தூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம்