தெலுங்கானா மாநில விருந்தினர் மாளிகை
இந்தியாவின் தெலங்கானா மாநில கட்டடம்தெலுங்கானா மாநில விருந்தினர் மாளிகை இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகையாகும். முன்னர் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தின் குடியிருப்புப் பகுதியாக இருந்தது. முகாம் அலுவலக அலுவலகம் காவல்துறை தலைவர் (பாதுகாப்பு) அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இப்போது தெலுங்கானா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரச்சா பவனின் ஒரு பகுதியாகும். கிரீன்லாந்து வட்டம், பேகம்பேட்டையில் இம்மாளிகை அமைந்துள்ளது.
Read article