Map Graph

தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா

இந்தோனேசிய அருங்காட்சியகம்

தேசிய ஆவணக் காப்பக கட்டிடம், ஜகார்த்தா இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவர்னர் ஜெனரல் ரெய்னியர் டி கிளெர்க்கின் தனியார் இல்லமாக இது இருந்தது. அப்போது இந்தக் கட்டிடம் ஜகார்த்தாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. இந்த வீடு ஆரம்ப காலத்தில் ஒரு பழமையான லந்தூயிஸ் எனப்படுகின்ற டச்சுக்காலனிய நாட்டுப்புறப்பாணியில் அமைந்த வீடாகும்.

Read article
படிமம்:National_Archives_of_Indonesia_Building_(Gedung_Arsip_Nasional).JPGபடிமம்:Jakarta_districts.pngபடிமம்:Indonesia_location_map.svgபடிமம்:COLLECTIE_TROPENMUSEUM_Het_Landsarchief_TMnr_10015232.jpg