Map Graph

நாகாலாந்து மாநில அருங்காட்சியகம்

இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம்

நாகாலாந்து மாநில அருங்காட்சியகம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரமான கோகிமாவில் உள்ள பயாவு மலையில் அமைந்துள்ளது. நாகாலாந்தின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையால் அருங்காட்சியகம் இயக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் நாகாலாந்து முழுவதிலும் உள்ள பழங்கால சிற்பங்கள், பாரம்பரிய உடைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட கலைப்பொருட்களின் விரிவான தொகுப்பை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்துகிறது. அருங்காட்சியகம் முதன்முதலில் 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது

Read article
படிமம்:Kohima_State_Museum.jpeg