பம்பாய் உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர் நீதிமன்றம் ஆகஸ்டு 14, 1862 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம்ஆண்டு பம்பாய் என்ற தலைநகரப் பெயர் மும்பை என்று அதிகாரப்பூர்மாக மாற்றப்பட்டும் பம்பாய் உயர் நீதிமன்மன்றம் மட்டும் தன் பழையப் பெயருடன் நீடித்திருக்கும் வாய்ப்பைப் பெற்று இன்றும் பம்பாய் உயர் நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகின்றது.
Read article