பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்
திண்டிவனத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிபல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம் என்பது சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் 900 மாணவர்கள் பயின்று வரும் இக்கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது.
Read article