பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்
திண்டிவனத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம் (University College of Engineering Tindivanam) என்பது சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] சுமார் 900 மாணவர்கள் பயின்று வரும் இக்கல்லூரி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ளது.
Remove ads
துறைகள்
இக்கல்லூரியானது நான்கு முதன்மைப் பொறியியல் துறைகளுடன் தொடங்கப்பட்டது பொறியியலில் இளநிலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
- குடிசார் பொறியியல் துறை,
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,
- மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை,
- தகவல் தொழில்நுட்பத் துறை,
- அறிவியல் மற்றும் மனிதவியல் துறை,(தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் உட்பட)[1]
- உடற்கல்வி துறை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads