Map Graph

புரசைவாக்கம் நெடுஞ்சாலை

புரசைவாக்கம் நெடுஞ்சாலை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் புறநகர்ப் பகுதியில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். சென்னை மாநகரின் முக்கியமான வியாபார மையங்களில் இச்சாலைப் பகுதியும் ஒன்றாகும். சென்னையின் இரண்டாம் கட்ட மூன்றாவது மெற்றோ வழித்தடம் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Read article