Map Graph

பெண்கள் கிறித்தவக் கல்லூரி, கொல்கத்தா

பெண்கள் கிறித்தவக் கல்லூரி, கொல்கத்தா என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தாவில் 1945 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பெண்களுக்கான இளங்கலை கல்லூரியாகும். இளங்கலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Read article