பெரியார் நகர் (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிபெரியார் நகர் இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கில் அமைந்துள்ள மக்கள் தொகை அடர்த்தியான புறநகர்ப் பகுதியாகும். வாகன எரிபொருட்கள் விற்பனை நிலையங்கள், துணிக்கடைகள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி மையங்கள், காய்கனிகள் விற்பனைக் கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், உடல், முக, சிகை அலங்காரங்கள் நிலையங்கள், தோட்டக்கலை சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை நிலையங்கள் என பலதரப்பட்ட மக்களின் தேவைக்கேற்ப சேவைகள் நிறைந்த பகுதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
Read article
Nearby Places

பெரவள்ளூர்
இந்தியாவின் தமிழ்நாட்டில், சென்னையின் ஒரு பகுதி.
ஜவஹர் நகர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

அரசு புறநகர் மருத்துவமனை, பெரியார் நகர்
சென்னையிலுள்ள ஓர் அரசு மருத்துவமனை
ஜெனரல் குமாரமங்கலம் காலனி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
அகரம் (சென்னை)
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்
தமிழக தொடருந்து நிலையம்
பெரவள்ளூர் சிந்தாமணி விநாயகர் கோயில்

உயிர்த்த கிறித்து ஆலயம், பெரவள்ளூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்