மடிப்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிமடிப்பாக்கம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். மடிப்பாக்கம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேளச்சேரிக்கும், நங்கைநல்லூருக்கும் அருகில் அமைந்து இருக்கிறது.
Read article
Nearby Places

புழுதிவாக்கம்
தமிழ்நாட்டில் சென்னையின் தென்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதி

நங்கநல்லூர்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
கீழ்க்கட்டளை
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்
இந்தியாவில் கோவில்
நங்கநல்லூர் இலட்சுமி அயவதனப் பெருமாள் கோயில்
தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்
நங்கநல்லூர் ஐயப்பன் கோயில்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஐயப்பன் கோயில்
கோவிலாம்பாக்கம்