Map Graph

மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில்

மதுரை விளக்குத்தூண் நவநீத கிருஷ்ணர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் மதுரை நகரில் விளக்குத்தூண் பகுதிக்கு அருகில் பந்தடி ஐந்தாவது தெருவில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தெற்குப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளதால், தெற்கு கிருஷ்ணன் கோயில் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

Read article