லிட்டில் இந்தியா, சிங்கப்பூர்
லிட்டில் இந்தியா சிங்கப்பூர்,, என்பது சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். இந்த நகர்ப்பகுதி, சிங்கப்பூர், சைனாடவுனுக்கு (Chinatown) எதிரே ஆற்றுக்கு அடுத்த பக்கத்திலும், கம்போங் கிலாமுக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
Read article