Map Graph

வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில்

அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் வளசரவாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் ஆவர். இறைவி திரிபுரசுந்தரி தாயார் ஆவார். மேலும், இக்கோயிலின் தலவிருட்சம் வன்னி மரம் மற்றும் தீர்த்தம் சுக்ர தீர்த்தம் ஆகும்.

Read article