Map Graph

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிவகிரி வட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg