Map Graph

விம்கோ நகர் தொடருந்து நிலையம்

விம்கோ நகர் தொடருந்து நிலையம் என்பது சென்னை புறநகர் இருப்புவழியில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி பிரிவின் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 9 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Wimco_Nagar_railway_station.jpg