விம்கோ நகர் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

விம்கோ நகர் தொடருந்து நிலையம்map
Remove ads

விம்கோ நகர் தொடருந்து நிலையம் (Wimco Nagar railway station) என்பது சென்னை புறநகர் இருப்புவழியில் சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி பிரிவின் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு வடக்கே 11 கி.மீ. தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 9 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் விம்கோ நகர், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

1979ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்நிலையத்தில் உள்ள பாதைகள் மின்மயமாக்கப்பட்டன.[1]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads