ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி இலங்கையின் திருகோணமலை நகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். இது நகரின் பிரபலமான பெண்கள்பாடசாலையாகவும் இந்துப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் பாடசாலையாகவும் திகழ்கின்றது.
Read article