அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம், பொதுவாக AMRU என்றும், முன்னர் இமாச்சலப் பிரதேச சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, நெர் சவுக்கில் அமைந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும்.
Read article