அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அடல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (Atal Medical and Research University),[1][2] பொதுவாக AMRU என்றும், முன்னர் இமாச்சலப் பிரதேச சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்[3] என்றும் அழைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, நெர் சவுக்கில் அமைந்துள்ளது.[4] இமாச்சல பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும்.

விரைவான உண்மைகள் Other name, குறிக்கோளுரை ...
Remove ads

இணைவுபெற்ற மருத்துவக் கல்லூரிகள்

  • டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவக் கல்லூரி, ஹமீர்பூர்
  • டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரி, காங்க்ரா
  • டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மர் அரசு மருத்துவக் கல்லூரி, நஹான்
  • இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, சிம்லா
  • பண்டித ஜவஹர்லால் நேரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சம்பா
  • ஸ்ரீ லால்பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவக் கல்லூரி, மண்டி[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads